Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விண்டோஸ் 12 எப்போது வெளியாகும்? | Windows 12 Release Date in India

Nandhinipriya Ganeshan Updated:
விண்டோஸ் 12 எப்போது வெளியாகும்? | Windows 12 Release Date in IndiaRepresentative Image.

ஒரு கம்பியூட்டர் இயங்குவதற்கு முக்கிய காரணியாக இருப்பது இயக்க அமைப்பு (Operating System). அந்தவகையில், மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மிகவும் பிரபலமான ஒரு Graphics User Interface ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகும். விண்டோஸில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயன்பாடுகளை இயக்க முடியும் இதற்கு மல்டிடாஸ்க்கிங் (Multitasking) என்று பெயர். இந்த விண்டோஸில் எத்தனையோ பதிப்புகள் இருக்கின்றனர். அந்தவகையில், கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான பதிப்பு Windows 11.

இதையும் படிங்க | அசத்தலான அம்சங்களுடன் கலமிறங்கும் விண்டோஸ் 12 - முழுவிபரம் | Windows 12 System Requirements & Features

இது ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்றும் அழைக்கப்பட்டது. ஆனால், இந்த பதிப்பில் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக புகாரளித்தனர். இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனம் அந்த சிக்கல்களை சரிசெய்ய Windows 12 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் வரும் 2024 ஆம் ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்