Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thendral Vathu Ennai Thodum Serial: அபியை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கும் சங்கரநாராயணன்! அடுத்து நடக்கப்போகும் அதிரடி திருப்பங்கள்!

Priyanka Hochumin June 21, 2022 & 17:30 [IST]
Thendral Vathu Ennai Thodum Serial: அபியை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கும் சங்கரநாராயணன்! அடுத்து நடக்கப்போகும் அதிரடி திருப்பங்கள்!Representative Image.

Thendral Vathu Ennai Thodum Serial: இந்த வாரம் அபியை வற்புறுத்தி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கணும் ஜட்ஜ் சங்கரநாராயணன். இனி அதிரடியான திருப்பங்களுடன் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல். 

நல்ல போயிட்டு இருந்த சீரியல்ல என்ன பண்றதுனு தெரியாம புதுசு புதுசா கேரக்டர்கள உள்ள இறக்கி கடுப்பேத்திட்டு இருக்காங்க. ஏற்கனவே அபி மற்றும் வெற்றி பிரிஞ்சதுல ஆடியன்ஸ் ரொம்ப வருத்தத்துல இருக்காங்க, இதுல இது வேற. என்ன தான் அபி வெற்றி இருவரும் ஒருவருக்கு ஒருவர் காதலித்தாலும், அதனை வெளியில் சொல்லாமல் இருக்கின்றனர். அதனை சாக்காக கொண்டு இரண்டு குடும்பத்தினரும் இவர்களுக்கு வேற ஒரு திருமணம் செய்த்து வைக்க முயற்சிக்கின்றனர். இதில் வெற்றி ஒரு படி அட்வான்ஸா போய், ராதா கூட நிச்சியமே பண்ணிகிட்டான். அபி வீட்ல இந்த வாரம் ஃபுல்லா அது தான் இருக்க போகுது போல.   


Eeramana Rojave 2 Serial Today Episode: ஜீவாவிடம் ஐ லவ் யூ சொன்ன பிரியா...அதற்கு ஜீவா ரியாக்ஷன்! மறுபக்கம் பார்த்திபன் காவ்யா ட்ரிப்!


கடந்த வாரம்

எப்படியாவது அபியின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சக்தி பயங்கர ஜென்டில் மேன் போல் நடத்துகிறான். அபியை வெளியில் கூட்டிட்டு போகும் போதெல்லாம் வெற்றியையும் கூடவே கூட்டிட்டு போறான். பிறகு ஏதோ ஒரு காரணம் சொல்லி எஸ்கேப் ஆகிட்றான் வெற்றி. இப்படியே போயிட்டு இருக்க பூங்காவனம் வெற்றிக்கு பெட்ரோல் பங்க் ஒன்றை கொடுத்து அவனை அடிதடிக்குள் வரவிடாமல் தடுக்க முயற்சிக்கிறான். ஆனால் அது எப்படி அதுக்குள்ள நடக்கும், அதுக்காகவே தான் பூங்காவனத்தோட அண்ணன் பையன்னு ஒருத்தனை உள்ள எறக்கியிருக்காங்க.

இன்றைய எபிசோடு

வெற்றி மற்றும் ராதா திருமணத்திற்கான ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டை ரெடி ஆக்குகிறான் பூங்காவனம். பிறகு இந்த போட்டோவை பார்த்த வெற்றியின் குடும்பத்தினர் நன்றாக வெறுப்பேத்துகின்றனர். கடுப்பான வெற்றி அவர்களை திட்டிவிட்டு மேலே செல்கிறான். அடுத்த நாள் பார்த்தா அபி வீட்டுக்கு முன்னாடி போஸ்டர் அடிச்சி ஒட்டி வச்சிருக்காங்க. இது யார் பார்த்த வேலைன்னு தெரியமா? குளிச்சிட்டு இருக்காங்க. சக்தி அபியிடம், நான் அவனோட பிரின்ட் பாரேன் அவன் என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல என்று கூறுகிறான். அபி நொதிப்பொய் நின்னுட்டு இருக்காள், இவன் கடுப்பேத்துகிறான். இதனை பார்த்ததும் சூர்யா அபியிடம் சென்று அவளின் திருமண வாழ்க்கையை பற்றி பேசுகிறான். அவன் பாரு அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டான், நீ தான் இன்னும் அவனையே நினைச்சுகிட்டு இருக்க. நாங்க என்ன பண்ணா நீ கல்யாணத்துக்கு ஒத்துக்குவ, நான் வேண்ணா உன் கால்ல விழுகிறேன் தய்வு செஞ்சி சம்மதம் சொல்லு என்கிறான் சூர்யா. அபி என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து போய் நிற்க, அண்ணா எனக்கு கொஞ்சம் டைம் குடு என்று அழுகிறாள்.

இந்த சமயத்தில் சூர்யா அதிர்ச்சியான ஒரு தகவலை சங்கரநாராயணனிடம் காட்ட, பிறகு அவர் எடுக்கும் விபரீத முடிவு என்ன தெரியுமா? சூர்யா வீட்டில் இருக்கும் சிசிடிவியில் அபி வெற்றியை தங்களுடைய வீட்டில் வைத்து தான் சிகிச்சை செய்துள்ள என்ற உண்மையை கண்டுபிடிக்கிறான். இதனை அபியின் தந்தையிடம் காமித்த உடன் மிகவும் கோபத்திற்கு ஆளாகிறார் சங்கரநாராயணன். பிறகு அவரிடம் இருக்கும் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அபியின் அரைக்கும் செல்கிறார். நீ அந்த ரவுடிய நம்ப வீட்டுக்கு கூட்டிட்டு வந்து வச்சிருந்தியா என்று கோபத்துடன் கேட்கிறான். அபி அழுதுகொண்டே ஆம் என்று சொல்ல, அவர் கண்ணாபின்னானு திட்டுகிறார். பிறகு நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல பெரிய இல்லையா என்று கேட்கிறார். அப்பா ப்ளீஸ் எனக்கு இன்னொரு கல்யாணம் வேண்டாம், என்னைய இப்படியே விட்டுடுங்க என்று கெஞ்சுகிறாள். அதற்கும் கலங்காத சங்கரநாரயணன் நீ மட்டும் இப்ப கல்யாணத்துக்கு சம்மதிக்கல நா இங்கையே சுட்டுட்டு சேது போய்டுவேன் என்று பிளாக் மெயில் செய்கிறார். பதறிப் போன அபி காலில் விழுந்து கெஞ்சுகிறாள் வேண்ணா அப்பா நீங்க ஏதும் செஞ்சிக்காதீங்க. நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன் என்று சொல்கிறாள். இனிமே ஒழுங்கா நாங்க சொல்றத கேட்டுட்டு இரு என்று சொல்லி விட்டு செல்கிறார். 


சமந்தாவா இது.. ? என்ன இப்படில்லாம் போஸ் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்க!


Thendral vanthu ennai thodum serial, thendral vanthu ennai thodum today episode, thendral vanthu ennai thodum episodes, vijay tv latest promo, thendral vanthu ennai thodum latest promo,   

உடனுக்குடன் செய்திகளை (Serial Updates) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்