Fri ,Mar 01, 2024

சென்செக்ஸ் 73,745.35
1,245.05sensex(1.72%)
நிஃப்டி22,338.75
355.95sensex(1.62%)
USD
81.57
Exclusive

#BREAKING || அதிமுக பொதுக்குழு வழக்கு - ஒத்திவைப்பு

Bala August 23, 2022 & 11:02 [IST]
#BREAKING || அதிமுக பொதுக்குழு வழக்கு - ஒத்திவைப்பு  Representative Image.

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து, ஈ.பி.எஸ் தொடர்ந்த வழக்கு வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிஎஸ்-ன் கோரிக்கையை ஏற்று இபிஎஸ் அப்பீல் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 25ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்