Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

9ஆவது குழந்தை - எலான் மஸ்க் போட்ட ட்வீட்..!

Bala July 08, 2022 & 13:26 [IST]
 9ஆவது குழந்தை - எலான்  மஸ்க் போட்ட ட்வீட்..!Representative Image.

உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் 9வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, தன் நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ள  ஷிவான்  சிலிஸ் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளதாகவும், மக்கள்தொகை குறைந்து வருவதை தடுக்க தான் உதவுவதாக டுவிட்டரில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். இந்த இரட்டையர்கள் வரவால் மொத்தம் 9 குழந்தைகளுக்கு  எலான் மஸ்க் அப்பாவாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்