Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆண்டவர்..ஆண்டவர் தான்...வைரலாகும் புகைப்படம்..!

Bala June 07, 2022 & 17:37 [IST]
ஆண்டவர்..ஆண்டவர் தான்...வைரலாகும் புகைப்படம்..!Representative Image.

இயக்குநருக்கு கார், இணை இயக்குநர் 13 பேருக்கு 'TVS APACHE RTR பைக்கை கமல் பரிசாக வழங்கியுள்ளார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 3ம் தேதி வெளியான ‘விக்ரம்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படம் வெளியாகி 4 நாட்களே ஆன நிலையில் உலகளவில் ரூ.175 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்க்கு விலை உயர்ந்த Lexus காரைப் பரிசாக வழங்கியுள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.  மேலும் படத்தில் இணை இயக்குநர்களாகப் பணியாற்றிய 13 பேருக்கும் 'TVS APACHE RTR' பைக்கை பரிசாக வழங்கியுள்ளதாகத் தகவல் வெளியானது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்