Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திடீர் விபத்து:- நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி...!

Bala August 17, 2022 & 19:24 [IST]
திடீர் விபத்து:- நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி...!Representative Image.

நடிகர் நாசருக்கு படப்பிடிப்பில் காயம் ஏற்ப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தெலுங்கான போலீஸ் அகாடமியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகர் நாசருக்கு காயம் ஏற்ப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து நாசர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக வெளியான தகவலில் நடிகர் நாசருக்கு சிறிய காயம் தான் எனவும், நாசர் நலமாக உள்ளதாக படப்பிடிப்புக்குழு தகவல் தெரிவித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்