Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அண்ணாமலை இங்க வரணும்....! வைரலாகும் வீடியோ....!

Bala August 23, 2022 & 14:07 [IST]
அண்ணாமலை இங்க வரணும்....! வைரலாகும் வீடியோ....!Representative Image.

செம்மண் அள்ளுவதைத்தடுத்து ஒரு முடிவு கட்ட அண்ணாமலையால் தான் முடியும் என பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அதிமுக, மற்றும் திமுக பிரமுகர்களின் மணல் லாரிகளை சிறப்பிடித்த நபர், ஒருவர், செம்மண் அள்ளுவதை தடுத்து ஒரு முடிவு கட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையால் தான் முடியும் என்றும், அவர் தான் உண்மையான தலைவர், அவர் இங்கு வந்து இதை நிறுத்த வேண்டும் என பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்