Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Nandhinipriya Ganeshan November 01, 2022 & 11:30 [IST]
விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..Representative Image.

குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து செல்லும்போது, நடிகை ரம்பாவின் கார் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவரும், அவருடைய மூத்த மகளும் லேசான காயங்களுடன் உயிர் தப்பி இருக்கிறார்கள். இளையமகள் சாஷா மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, என் மகளுக்காக பிரார்த்திக்க வேண்டும் என்றும் ரம்பா கேட்டுகொண்டுள்ளார். ரம்பாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் வார்த்தைகளையும், ‘எல்லாம் நல்லபடியாகிவிடும்’ என நம்பிக்கை வார்த்தைகளையும் கூறி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்