Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

Bala July 27, 2022 & 11:32 [IST]
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!! Representative Image.

மின்கட்டண உயர்வை கண்டித்து, சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

 கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இருந்த போதிலும் மத்திய அரசின் அழுத்தத்தால் தான் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்தது. இந்நிலையில், மின்கட்டண உயர்வை கண்டித்து, சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

அதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் திமுக அரசு உயர்த்தியுள்ளது. திமுக ஆட்சியில் மக்கள் துன்பத்தில் உள்ளனர் என ஆவேசமாக தெரிவித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்