Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கதறி அழும் ஆக்‌ஷன் கிங்...சோகத்தில் திரையுலகம்..!

Bala July 23, 2022 & 16:18 [IST]
கதறி அழும்  ஆக்‌ஷன் கிங்...சோகத்தில் திரையுலகம்..!Representative Image.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா வயது 85 (அர்ஜுன் தாய் மரணம்) இன்று காலமானார்.   

மைசூரில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்த இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் கிஷோர் சர்ஜா கன்னட இயக்குனர். இரண்டாவது மகன் அர்ஜுன் தென்னிந்திய திரையுலகில் ஆக்‌ஷன் படங்களின் மூலம் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என்று பெயர் பெற்றார். தற்போது அவரது உடல் பெங்களூரு அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளது. 

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தென்னிந்தியாவில் தனிப் பெயரைப் பெற்றவர் அர்ஜுன்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்