Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

Bala June 27, 2022 & 10:06 [IST]
இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்!Representative Image.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்  அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணியளவில்  நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்  கலந்து கொள்ளவுள்ளனர். இதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிப்பதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விவாதிக்க உள்ளதாகவும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்