முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி ஊட்டியில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மேலும், டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர்.
இதனைதொடர்ந்து தனது ராகுல்காந்தி தனது டுவிட்டரில்,எனது தந்தையின் கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது ,எனக்கும் சகோதரி பிரியங்காவுக்கும் மிகச்சிறந்த தந்தையாக விளங்கினார் என்றும் அவர் மன்னிக்க கற்றுக்கொடுத்தார் என நெகிழ்சியாக பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…