Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நிர்வாணமாக ஓடிய பெண்..கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு!

Bala May 21, 2022 & 11:10 [IST]
நிர்வாணமாக ஓடிய பெண்..கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு! Representative Image.

பிரான்ஸில் சிவப்பு கம்பள வரவேற்பில் ஒரு பெண் திடீரென நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

பிரான்ஸில் உலகப்புகழ் பெற்ற 'கேன்ஸ்' திரைப்பட விழா நடந்து வருகிறது. அங்குள்ள சிவப்பு கம்பள வரவேற்பில் ஒரு பெண் ஒருவர் திடீரென நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட அந்த பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ரஷ்ய படையினர் உக்ரைன் பெண்களை கற்பழித்து வருவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே  இவ்வாறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பேசிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, போர் குற்றம் தொடர்பாக திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்