Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தைவான் நீரிணை மேல் பயணிகள் விமானங்கள் பறக்க சீனா தடை...

Bala August 02, 2022 & 20:08 [IST]
தைவான் நீரிணை மேல் பயணிகள் விமானங்கள் பறக்க சீனா தடை...Representative Image.

இன்னும் சில மணி நேரங்களில் அமெரிக்க நாடாளுமன்ற அவை தலைவர் நான்ஸி பெலோசி, சீனாவின் தொடர் ராணுவ எச்சரிக்கையும் மீறி தைவானில் தரையிறங்க உள்ளார்.

நான்ஸி பெலோசி பயணித்து வரும் விமானத்தை பாதுகாக்க, டேங்கர்கள் மற்றும் போர் விமானங்களுடன் 22 அமெரிக்க விமானங்கள் ஜப்பானில் இருந்து தைவான் தீபகற்பத்திற்கு புறப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

தைவான் நீரிணை மேல் பயணிகள் விமானங்கள் பறக்க சீனா தடை விதித்துள்ளது. மேலும், சீன ராணுவ விமானப்படையின் Su-35 போர் விமானங்கள், தைவான் நீரிணையை கடந்து சென்றுள்ளதாக Global Times நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்