Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தைவான் அருகே சீன ராணுவ வாகனங்கள் அணி வகுப்பு....

Bala August 02, 2022 & 18:21 [IST]
தைவான் அருகே சீன ராணுவ வாகனங்கள் அணி வகுப்பு....Representative Image.

அமெரிக்க செனட் சபையின் சபாநாயகர் பெலோசி இன்னும் சில மணி நேரங்களில் தைவான் செல்லும் நிலையில், தைவான் தீவுக்கு மிக அருகாமையில் உள்ள சீனாவின் புஜியான் மாகாண கடற்கரையில் சீன ராணுவ வாகனங்கள் அணி வகுத்து சென்று கொண்டுள்ளன.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத்துறை அதிகாரிகள்; தைவான் மீதான சீனாவின் இறையாண்மைக்கு அமெரிக்கா சவால் விடுகிறது; ஒரே சீன கொள்கையை வெறுமையாக்கி, அமெரிக்கா "துரோகம்" செய்வது வருத்தம் அளிக்கிறது. அமெரிக்கா வேண்டுமென்றே நேரடியாக பிரச்சனையை கிளப்புகிறது என வேதனை தெரிவித்துள்ளது. 

இதனையடுத்து  தைவான் மீது சீனா தாக்குதல் நடத்தினால், தைவானுக்கு ஜெர்மனி உதவும் என  நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. அணு ஆயுத மறுப்பு நாடுகளின் மாநாட்டில், ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் பேசியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்