Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல நகைச்சுவை நடிகருக்கு மாரடைப்பு...!

Bala August 12, 2022 & 09:18 [IST]
பிரபல நகைச்சுவை நடிகருக்கு  மாரடைப்பு...!Representative Image.


பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

58 வயதான  நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா நேற்றைய தினம் (ஆகஸ்ட் 10) அன்று மாரடைப்பு ஏற்பட்டது . இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) அனுமதிக்கப்பட்டார் என்று ஸ்ரீவஸ்தவாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

தி கிரேட் இந்தியன் லாஃப்ட்டர் சேலஞ்சில் நடித்ததற்காக பிரபலமான ஸ்ரீவஸ்தவா, பல ஹிந்தி படங்களிலும் தோன்றி, பிக் பாஸில் போட்டியிட்டு, தற்போது உத்தரபிரதேசத்தில் திரைப்பட மேம்பாட்டு கவுன்சில் தலைவராக பணியாற்றுகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்