Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வருவாய்த்துறை அமைச்சருக்கு கொரோனா

Bala July 22, 2022 & 15:13 [IST]
வருவாய்த்துறை அமைச்சருக்கு கொரோனாRepresentative Image.

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்று உறுதியான நிலையில் விருதுநகரில் உள்ள தனது வீட்டில் தனிமைப் படுத்திக்கொண்டார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ற்கெனவே முதல்வர் ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். இதேபோல் அமைச்சர் நாசருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்