Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னையில் டைனோசர் திருவிழா..அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்..!

Bala May 30, 2022 & 16:46 [IST]
சென்னையில் டைனோசர் திருவிழா..அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்..!Representative Image.

ஜூன் 10-ம் தேதி முதல் சென்னையில் டைனோசர் திருவிழா நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 10 முதல் ஜூன் 19 வரை சென்னை சென்டரில் நடைபெறும் இவ்விழா, ஜுராசிக் உலகின் அனுபவத்தை அளிக்கும் உலகத்தரம் வாய்ந்த டைனோசர் கண்காட்சியாக இருக்கும். வரலாற்றுக்கு முந்தைய பல்வேறு விலங்குகளை இந்த திருவிழாவில் காட்சிப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி குழந்தைகளை வெகுவாக கவரும் என்றும், அவர்களை மகிழ்சிப்படுத்தும் வகையில் அகழ்வாராய்சி மற்ரும் பழங்கால பொருட்களின் புகைப்படங்களும் இடம்பெரும் என்றும், செல்பி பிரியர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளுக்கு வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் அனுமதி இலவசம்.

இந்த திருவிழா ஒரு டைனோசர் ஃபெஸ்டிவல் ஆகஸ்ட் 19 முதல் மும்பை குர்லாவில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியிலும் நடைபெறவுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்