Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல இயக்குநர் மாரடைப்பால் மரணம்...!

UDHAYA KUMAR September 25, 2022 & 12:07 [IST]
பிரபல இயக்குநர் மாரடைப்பால் மரணம்...!Representative Image.

பார்த்திபன் நடிப்பில் குண்டக்க மண்டக்க படத்தை இயக்கியவர் அசோகன். வயது 64. இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், பகவத் கீதன் என்ற மகனும் இருக்கிறார்கள். 

சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகர் பகுதியில் வசித்து வந்த அசோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இறந்துவிட்டதாக அறித்துள்ள நிலையில், அவரது உடல் சொந்த ஊரான திருவாரூருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி அஞ்சலி நடத்தப்பட்டு வருகிறது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்