Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு...!

Bala August 27, 2022 & 13:15 [IST]
பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு...!Representative Image.

 பொறியியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் நடைபெறும் என்றும், பொது கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை 4 கட்டமாக நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

1. செப்டம்பர் 10ம் தேதி முதல் - நவம்பர் 13ம் தேதி வரை 4 கட்டங்களாக பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு!

2. செப்டம்பர் 10 முதல் 12 வரை முதல்கட்ட கலந்தாய்வு!

3. செப்டம்பர் 25 முதல் 27 வரை 2-ம் கட்ட கலந்தாய்வு

4. அக்டோபர் 13 முதல் 15 வரை 3-ம் கட்ட கலந்தாய்வு!

5. அக்டோபர் 29 முதல் 31 வரை 4-ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகளில் தமிழ் பாடத்திட்டம் இடம்பெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்