Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல நடிகர் திடீர் மரணம்:- சோகத்தில் திரையுலகம்...!

Bala July 15, 2022 & 10:07 [IST]
பிரபல நடிகர் திடீர் மரணம்:- சோகத்தில் திரையுலகம்...!Representative Image.

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன்(70) உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். இவர் தமிழ், மலையாளம், இந்த் உள்ளிட்ட மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்  சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது, கேரள மாநில திரைப்பட விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் இவரது மறஇவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்