Fri ,May 17, 2024

சென்செக்ஸ் 73,663.72
676.69sensex(0.93%)
நிஃப்டி22,403.85
203.30sensex(0.92%)
USD
81.57
Exclusive

Cat in the Kitchen: இந்த போட்டோவிற்குள் மறைந்திருக்கும் பூனையை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்! 

Kanimozhi Updated:
Cat in the Kitchen: இந்த போட்டோவிற்குள் மறைந்திருக்கும் பூனையை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்! Representative Image.

ஹாய் ப்ரெண்ட்ஸ், இன்னைக்கு ஒரு சூப்பரான ஆப்டிக்கல் இல்யூஷன் போட்டோவை உங்களுக்காக கொண்டு வந்திருக்கோம்.... 

ஆப்டிக்கல் இல்யூஷன் என்பது போட்டோ அல்லது ஓவியத்தில் மறைந்திருக்கும் கண்ணுக்குப் புலப்படாத விஷயங்களை நுட்பமாவும், தீவிரமாகவும் அலசி ஆராய்ந்து கண்டறிய உதவுக்கூடியது. இது வெறும் பொழுதுபோக்கு கேம் மட்டும் கிடையாது. உங்கள் மூளை மற்றும் கண்ணின் செயல்திறனைக் கண்டறிய உதவும் பரிசோதனை ஆகும். நிபுணர்களின் கூற்றுப்படி ஆப்டிக்கல் இல்யூஷன்கள் மனிதர்கள் ஒரு விஷயத்தை எந்தெந்த கோணத்தில் பார்க்கிறார்கள் என்பதை வைத்து அவர்களது மூளையின் செயல்திறனைக் கணிக்க உதவுவதாக கூறுகின்றனர்.  

மேலே உள்ள கிட்சன் போட்டோவில் பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள், நிறைய பொம்மைகள் என பலவகையான பொருட்கள் பரவி கிடக்கிறது. இந்த சமையலறைக்குள் யாருக்குமே தெரியாத வகையில் ஒரு திருட்டு பூனை செம சைலண்டாக மறைந்து கொண்டிருக்கிறது. உங்களுக்கு 7 நிமிஷம் டைம் கொடுக்கிறோம். அதற்குள் இந்த போட்டோவிற்குள் பூனை எங்கே மறைந்துள்ளது என்பதை கமெண்ட் செக்‌ஷனில் சொல்லுங்க. 

இருக்குற பிரச்சனை போதாதுன்னு நீ வேற... எங்க இருக்குன்னு தெரியல நீயே சொல்லு என்பவர்கள் மேலும் படிக்க என்பதை கிளிக் செய்து விடையைத் தெரிந்து கொள்ளுங்கள்... 

சில விஷயங்களை கீழே  தேடினால் மட்டும் கிடைக்காது... கொஞ்சம் தலையைத் தூக்கி மேலேயும் பாருங்கள்... “எங்க நம்பள கண்டுபிடிச்சிடுவாங்களோ” என்ற பீதியுடன் கருப்பு பூனையின் கண்கள் தகதகவென மின்ன உங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் காணலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்