Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தங்கம் விலை அதிகரிப்பு !

Bala May 20, 2022 & 16:53 [IST]
தங்கம் விலை அதிகரிப்பு !Representative Image.

சென்னையில் இன்று (20ம் தேதி) 1 கிராம் தங்கம் ரூ.38 அதிகரித்துள்ளதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று (20ம் தேதி) 1 கிராம் தங்கம் ரூ.38 அதிகரித்து ரூ.4,793 ஆகவும் 1 சவரன் ரூ.304 உயர்ந்து ரூ.38,344 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர். வெள்ளி விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.65.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் தங்கத்தின் விலை