Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிறந்தநாளில் ஜிவி பிரகாஷிற்கு புதுப்பட்டம்

Bala June 13, 2022 & 10:20 [IST]
பிறந்தநாளில் ஜிவி பிரகாஷிற்கு  புதுப்பட்டம் Representative Image.

பிறந்தநாளில் ஜிவி பிரகாஷிற்கு  புதுப்பட்டம் கொடுத்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.

இசையமைப்பாளராக இருந்து நடிகராக அவதாரம் எடுத்துள்ள ஜிவி பிரகாஷ் டார்லிங், செம, சிவப்பு மஞ்சள் பச்சை, ஐங்கரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இப்படங்களில் இவருக்கு எந்த ஒரு பட்டமும் கொடுக்கப்பட்டதில்லை. இன்று  அவரது பிறந்தநாள் என்பதால் வெற்றித்தமிழன் என்ற புதுப்பட்டத்தோடு அவரது நிழற்படத்தை பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்