Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கார், அப்பாச்சி, இப்போ ரோலக்ஸ் வாட்ச்:- குஷியில் ஆண்டவர்..!

Bala June 08, 2022 & 15:15 [IST]
கார், அப்பாச்சி, இப்போ ரோலக்ஸ் வாட்ச்:- குஷியில் ஆண்டவர்..!Representative Image.

சூர்யாவுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்சை நடிகர் கமல்ஹாசன் பரிசாக வழம்ங்கியுள்ளார்.

விக்ரம் படத்தில் சிறப்புத் தோற்றமான ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்குக் கமல்ஹாசன், ரோலக்ஸ் வாட்ச்சைப் பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு ரூ.14,72,500 ஆகும். இதுவரையில் இப்படம் ரூ.200 கோடி வசூலீட்டியுள்ளது. இந்த வாட்ச் மாடலின் பெயர் ‘Oyster Perpetual'. இதன் வடிவமைப்புகளின் தரம், துல்லியமான செயல்திறன், பிராண்ட் ஆகியவற்றிற்காக இது அதிக மதிப்பு கொண்டதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்