Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கல்லூரி மாணவிகள் முன்.. பைக்கில் சாகசம் செய்ய நினைத்து.. கடைசியில் நடந்த சோகம்!!

Sekar October 01, 2022 & 17:22 [IST]
கல்லூரி மாணவிகள் முன்.. பைக்கில் சாகசம் செய்ய நினைத்து.. கடைசியில் நடந்த சோகம்!!Representative Image.

கல்லூரி மாணவிகள் முன்பு பைக்கில் கெத்து காட்ட நினைத்து செய்த செயலால் கேலிக்கு உள்ளாகியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இது தொடர்பாக பகிரப்படும் வீடியோவில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் சாலையில் மாணவிகள் செல்வது தெரிகிறது.

அப்போது பைக்கில் இரு இளைஞர்கள் வந்துள்ளனர். கல்லூரி மாணவிகள் முன்பு சினிமா போல் கெத்து காட்டுவதாக நினைத்து பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த நபர், இருக்கையின் மேலே ஏறி நின்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

எனினும் அதிர்ஷ்டவசமாக பெரிய காயம் எதுவும் இன்றி தப்பித்து விட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்த நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்