Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரபல நடிகை மரணம்:- அதிர்ச்சியில் திரையுலகம்..!

Bala June 28, 2022 & 12:38 [IST]
பிரபல நடிகை மரணம்:- அதிர்ச்சியில் திரையுலகம்..!Representative Image.


Ambika Rao:-மலையாள நடிகை அம்பிகா ராவ் மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள நடிகையும், இயக்குநருமான அம்பிகா ராவ் கும்பளங்கி நைட்ஸ் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரவு 10.30 மணியளவில் அம்பிகா உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  2019-ல் வெளியான, 'கும்பளங்கி நைட்ஸ்' படத்தில் அம்பிகா ராவ், பேபி மற்றும் சிமியின் தாயாக நடித்திருந்தார். அம்பிகா ராவுக்கு ராகுல் மற்றும் சோகன் என இரு மகன்கள் இருக்கின்றனர்.இவரது மறையுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

உடனுக்குடன் செய்திகளை  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்