Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Latest Startup News: வெறும் 4 மாசத்துல இத்தனை பேர் வேலையில இருந்து தூக்கீட்டாங்களா..?

Gowthami Subramani May 25, 2022 & 14:08 [IST]
Latest Startup News: வெறும் 4 மாசத்துல இத்தனை பேர் வேலையில இருந்து தூக்கீட்டாங்களா..?Representative Image.

Latest Startup News: இந்தியாவில் ஏராளக்கணக்கான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவை மூலதனத்தைத் திரட்டுவதிலும், மதிப்பீட்டை மேம்படுத்துவதிலும் குறிக்கோளாக இயங்கி வருகின்றன. அதன் படி, இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை 10 பில்லியன் அமெரிக்கன் டாலருக்கும் அதிகமாக இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி திரட்டியுள்ளன.

இந்த நிலையில், 6,900 க்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் படி, பெட்டர்.காம் 3000 க்கும் அதிகமான மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், கால்டாக்சி நிறுவனமான ஓலா 2,100 ஒப்பந்த பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வர்த்தகத் தளமாக விளங்கும் ட்ரெல் அதன் 50 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்