Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

பெண்ணை உயிரோடு கொளுத்திய கொடூரர்கள்...!

Bala July 04, 2022 & 18:02 [IST]
பெண்ணை உயிரோடு கொளுத்திய கொடூரர்கள்...!Representative Image.

பழங்குடி இனப்பெண் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்ப்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் பழங்குடியின நலத்திட்டத்தின் கீழ் பெண் ஒருவருக்கு அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிலத்தை ஆக்கிரத்த சிலர் நீ எப்படி விவசாயம் செய்கிறாய் என்று பார்த்து விடலாம் என கூறியுள்ளனர். இதனையும் மீறி அண்ட்ன பெண் வயலை உழுத நிலையில், அந்த வயலிலையே பெண்ணை கொளுத்தியுள்ளானர். இதனையடுத்து அந்த பெண் அலறியுள்ளார். ஆனால் அப்போது மனம் இறங்காத அந்த கொடூரர்கள் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். உடல் முழுவதும் பலத்த தீக்காயமடைந்த அந்த பெண், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். நாட்டில் பழங்குடியின பெண் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்ப்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்