Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீண்ட உயர்வுக்கு பிறகு.. பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு!!

Sekar July 16, 2022 & 13:29 [IST]
நீண்ட உயர்வுக்கு பிறகு.. பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு!!Representative Image.

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அந்நாட்டில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு பிகேஆர் 18.50 மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு பிகேஆர் 40.54 குறைத்தார். 

அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்ததில் இருந்து நான்கு முறை மிகப்பெரிய அளவில் விலையேற்றம் செய்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கும் கீழே சரிந்த இந்த விலைக்குறைப்பை செய்வதாகக் கூறினார்.

இதன் மூலம் பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு பிகேஆர் 230.24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு பிகேஆர் 236 ஆகவும் இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்