Wed ,Jun 19, 2024

சென்செக்ஸ் 77,299.25
-1.89sensex(-0.00%)
நிஃப்டி23,540.90
-17.00sensex(-0.07%)
USD
81.57
Exclusive

bye bye சார்...! வடிவேலு பாணியில் ராஜினாமா கடிதம்..!

Bala June 15, 2022 & 11:52 [IST]
bye bye சார்...! வடிவேலு பாணியில் ராஜினாமா கடிதம்..!Representative Image.

ஊழியர் ஒருவர் தான் வேலையை விட்டு செல்வதை அறிவிப்பதற்காக கொடுத்த ராஜினாமா கடிதம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த ராஜினாமா கடிதத்தில், 'டியர் சார் எனக் குறிப்பிட்டு அதன் சுருக்கத்தில் ராஜினாமா கடிதம் என எழுதி வெறும் bye bye சார்' என குறிப்பிட்டிருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் வித்தியாசமாக கொடுத்த ராஜினாமா கடிதங்களை ட்விட்டரில்  வேடிக்கையாக  பகிர்ந்து வருகிறார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்