Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரசாயன தொழிற்சாலைகளை குறிவைத்து தாக்கும் ரஷ்யா..!

Bala June 13, 2022 & 15:03 [IST]
 ரசாயன தொழிற்சாலைகளை குறிவைத்து தாக்கும் ரஷ்யா..!Representative Image.

ரசாயன தொழிற்சாலைகள் மீது ரஷ்யா பீரங்கி தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. 

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா தற்போது கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை  குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.  இதில் ரசாயன தொழிற்சாலைகள் அதிகம் உள்ள சீவிரோடோனெட்ஸ்க் என்ற உக்ரைன் நகரத்தை ரஷ்ய வீரர்கள் 70% கைப்பற்றிவிட்டதாக அப்பகுதி ஆளுநர் செர்ஹி கைடாய் தெரிவித்துள்ளார். மேலும் ரஷ்யா, தொழிற்சாலைகளில் தொடர்ந்து பீரங்கி தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்