Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆக்சன் காட்சியின் போது விழுந்த அடி:- பிரபல நடிகை படுகாயம்

Bala July 29, 2022 & 09:26 [IST]
ஆக்சன் காட்சியின் போது விழுந்த அடி:-  பிரபல  நடிகை படுகாயம்Representative Image.

வாட்ச் மேன் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான சம்யுக்தா ஹெக்டேவுக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்ப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ச்மேன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சம்யுக்தா ஹெக்டே அடுத்ததாக கோமாளி படத்தின் மூலம் பிரபலமானர். இதனையடுத்து வெங்கட் பிரப்பு இயக்கத்தில் வெளியான மன்மதன் லீலை படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனையடுத்து கிரிம் படத்திற்கு ஒப்பந்தமான நிலையில், கந்தீரவா ஸ்டுடியோவில் ஆக்‌ஷன் காட்சியில் பங்கேற்றபோது சம்யுக்தாவுக்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டது.

ஆக்சன் காட்சிகளுக்கு டூப் போடுமாறு கூறுயதை சம்மதிக்காத சம்யுக்தா ஆக்சன் காட்சிகளில் தானே நடிப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்