Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டிய இலங்கை அதிகாரி ராஜினாமா..!

Bala June 13, 2022 & 17:16 [IST]
 பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டிய இலங்கை அதிகாரி ராஜினாமா..!Representative Image.

அதானிக்கு மின் திட்டத்தை வழங்க பிரதமர் மோடி அழுத்தம் கொடுத்ததாக கூறிய இலங்கை அதிகாரி பதவி விலகினார்.

அதானி குழுமத்திற்கு மின் திட்டத்தை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு "அழுத்தம்" கொடுத்ததாகக் கூறிய  இலங்கை மின்சார சபையின்  முன்னாள் தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ  தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் கூறியதை வாபஸ் பெற்ற ஒரு நாள் கழித்து, இலங்கை அதிகாரி ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

மன்னாரில் காற்றாலை மின்சாரத் திட்டத்தை வழங்குவதற்கு எந்தவொரு நபருக்கோ அல்லது எந்தவொரு நிறுவனத்திற்கோ தாம் அங்கீகாரம் வழங்கவில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்த கோட்டபய ராஜபக்சே, இலங்கை மின்சார சபைத் தலைவர் பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை ஜனாதிபதி வன்மையாக கண்டித்துள்ளார். 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்