Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உண்மையான Agent Tina....வைரலாகும் வீடியோ...!

Bala July 18, 2022 & 16:51 [IST]
உண்மையான Agent Tina....வைரலாகும் வீடியோ...!Representative Image.

பெண்கள்  மென்மையானவர்கள் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற பிம்பத்திற்குள்ளே பெண்களை  இன்றளவும், அடைத்து வரும் நிலையில், அந்த பிம்பத்தை உடைக்கும் வகையில் தமிழகத்தில் லாரி ஓட்டும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஐபிஎஸ் அதிகாரி அவனிஷ் சரண் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைவை பகிர்ந்துள்ளார். அதில், தமிழ்நாடு பதிவு எண் கொண்ட லாரியை ஓட்டி வரும் பெண்ணை எதிரே வரும் ஒரு ஓட்டுநர் வீடியோவாக எடுக்கிறார். அப்போது ஒரு புன்னகையுடன் பெண் லாரி ஓட்டுநர் செல்வது போல் அந்த வீடியோவில் உள்ளது. இதனைப் பதிவிட்டு அந்த ஒரு புன்னகை போதும் அவரது நம்பிக்கைக்கு என அவர் பதிவிட்டுள்ளார். இதனை ரிடுவிட் செய்து பலரும் உண்மையான ஏஜெண்ட் டினா என நெட்டிசன்கள் தெறிக்க விட்டு வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்