Tue ,Nov 05, 2024

சென்செக்ஸ் 78,782.24
-941.88sensex(-1.18%)
நிஃப்டி23,995.35
-309.00sensex(-1.27%)
USD
81.57
Exclusive

கடனை கேட்டவரை கதறவிட்ட கவுன்சிலரின் கணவர்....!

Bala August 11, 2022 & 14:53 [IST]
கடனை கேட்டவரை கதறவிட்ட கவுன்சிலரின் கணவர்....!Representative Image.

கொடுத்த கடனை கேட்டவரை திமுக கவுன்சிலரின் கணவர் அரிவாளால் வெட்ட முயண்ற வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் நித்யா எனபவரது கணவன் வெற்றிச்செல்வன், அதேபகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் 2 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இதனையடுத்து கொடுத்த கடனை குணசேகரன் தனது உறவினர்களாஇ அழைத்து வந்து கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன், போதையில் கடனை கேட்க வந்த குணசேகரன் மற்றும் அவரது உறவினர்களை துரத்தி துரத்தி வெட்ட முயன்றுள்ளார். 

இதனால் பதறியடுத்து ஓடிய குணசேகரன் மற்றும் அவரது உறவினர்கள், தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், தலைமறைவாக உள்ள வெற்றிச்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்