Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியீட்டில் தமிழக முதல்வர் பங்கேற்பு…!

Gowthami Subramani August 17, 2022 & 10:50 [IST]
பொன்னியின் செல்வன் டிரெய்லர் வெளியீட்டில் தமிழக முதல்வர் பங்கேற்பு…!Representative Image.

மாபெரும் பிரம்மாண்டமாய் வெளியாக உள்ள “பொன்னியின் செல்வன்” டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலைப் படமாக எடுப்பதற்கு எத்தனையோ பேர் முயற்சித்தனர். அந்த வகையில், இயக்குநர் மணிரத்னம் அவர்களின் கனவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் கனவை நினைவாக்கும் தருணத்தோடு பல நட்சத்திரங்களின் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாக உள்ள வரலாற்றுப் படமாக பொன்னியின் செல்வன் உள்ளது.

இந்த நிலையில், பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் நாள் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியுடன் பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், பொன்னியின் செல்வன் டிரெய்லரை, தமிழக முதலர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிடப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மட்டுமல்லாமல், இதன் பாடல் வெளியீட்டு விழா பல பிரபலங்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்