Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உபி எதிர்கட்சி தலைவருக்கு முதல்வர் வாழ்த்து...!

Bala July 02, 2022 & 10:33 [IST]
உபி எதிர்கட்சி தலைவருக்கு முதல்வர் வாழ்த்து...!Representative Image.


சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்க்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெருவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட் செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், உத்திரபிரதேசத்தின் துனிச்சல் மிக்க எதிர்கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வாரும் ஆண்டுகளில் அனைத்திலும் நீங்கள் வெற்றி கான விழைகிறேன் என  பதிவிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்