Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீயாய் பரவிய செய்தி..முற்றுப்புள்ளி வைத்த VJS..!

Bala August 15, 2022 & 16:13 [IST]
தீயாய் பரவிய செய்தி..முற்றுப்புள்ளி வைத்த  VJS..! Representative Image.

புஷ்பா படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து புஷ்பா 2 பாகம் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக வெளியான செய்தி காட்டுத்தீயாய் பரவி வந்தது.

இந்நிலையில், புஷ்பா 2 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்றும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் மட்டுமே அவர் வில்லனாக நடிக்கிறார் என்றும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்