Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிறந்த நகராட்சி விருதுகள் அறிவிப்பு...!

Bala August 15, 2022 & 15:18 [IST]
சிறந்த நகராட்சி விருதுகள் அறிவிப்பு...!Representative Image.

தமிழகத்தின் சிறந்த நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கான விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 

தமிழகத்தின் சிறந்த நகராட்சியாக தேர்வான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரூ. 15 லட்சமும், 2வது சிறந்த நகராட்சியான குடியாத்தம் நகராட்சிக்கு ரூ.10 லட்சமும், 3வது சிறந்த நகராட்சியான தென்காசி நகராட்சிக்கு  ரூபாய் 5 லட்சம் பரிசு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

மேலும், தமிழகத்தில் சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பேரூராட்சிக்கு ரூபாய் 10 லட்சத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்