Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாலையில் திடீரென விழுந்து நொறுங்கிய விமானம்

Bala August 22, 2022 & 17:21 [IST]
சாலையில் திடீரென விழுந்து நொறுங்கிய விமானம் Representative Image.

பரபரப்பான சாலையில் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் எரிபொருள் தீர்ந்த சிறிய ரக விமானம் போக்குவரத்து மிகுந்த சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முதற்கட்ட விசாரணையில் எரிபொருள் தீர்ந்ததாலும், விமானத்தில் ரோடியோ பழுதாகி இருப்பதால் கட்டுப்பாடு அறையை தொடர்பு கொள்ள முடியாத காரனத்தால் சாலையில் விமானத்டஹி தரையிறக்கியதாக விமானி தெரிவித்துள்ளார்.இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த விமானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்