Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அசால்ட் காட்டும் அண்ணாச்சி...ஆச்சர்யத்தில் மாஸ் நடிகர்கள்..!

Bala June 06, 2022 & 18:12 [IST]
அசால்ட் காட்டும் அண்ணாச்சி...ஆச்சர்யத்தில் மாஸ் நடிகர்கள்..!Representative Image.

ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட மாஸ் நடிகர்களின் சாதனையை தி லெஜண்ட் பட டிரைலர் அசால்ட்டாக ஓரம் கட்டியுள்ளது. 

தனது கடையின் விளம்பர படங்கள் மூலம் மீம்ஸ் கிரியேட்டர், மக்களிடம் பிரபலமானவர் தி லெஜண்ட் சரவணன். விளம்பர மூலம் அவரைப்பற்றி பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்து அதிலும் தன்னையை பற்றியே பேச வைத்துள்ளார்.

அதாவது இவர் நடிகராக அறிமுகமாகவும் தி லெஜண்ட் படத்தின் டிரைலர் ஆடியோ வெளியிட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் யூடியூபில் இதுவரை 26 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை பெற்றுள்ளது.  ரஜினி நடித்த அண்ணாத்த, அஜித் நடித்த வலிமை படங்களின் டிரைலர் பெற்ற பார்வையாளர்கலை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்