Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கல்வி, மின்சாரம், சமூக நலன்.. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!!

Sekar June 16, 2022 & 10:33 [IST]
கல்வி, மின்சாரம், சமூக நலன்.. முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!!Representative Image.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

பள்ளி கல்வித்துறை, சமூகநலத்துறை மற்றும் மின்துறை தொடர்பான திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து துறை ரீதியிலான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்கிறது.

சென்னை தலைமை செயலகத்தில் காலை 10.30 மணிக்கு இந்த கூட்டம் தொடங்க உள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்