ரஷ்யாவில் நின்று கொண்டிருந்த மினி பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 16 பேர் சம்ப இடத்திலையே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் உல்யனோவ்ஸ்க் நகரில் சாலையோரத்தில் மினி பஸ் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினி பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் 3 பேருக்கு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…