Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இது எச்சரிக்கை...! விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு..!

Bala June 09, 2022 & 19:11 [IST]
இது எச்சரிக்கை...! விஜய் ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு..!Representative Image.

மதுரை ஆதீனத்திற்கு கண்டனம் தெரிவித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஓட்டியுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞான சம்பந்தர், விஜய் இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியதால் அவர் படங்களைப் பார்க்க வேண்டாம் என தெரிவித்தார். இந்நிலையில் மதுரை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. அதில் எச்சரிக்கை. வீண் விளம்பரத்திற்காக கோமாவில் இருந்து எழுந்து வந்து பிதற்றுவதை நிறுத்து என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரால் மதுரையில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்