Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கல்யாணத்துக்கு கூப்பிட்டது தப்பா போச்சே... மாப்பிள்ளையை கதற வைத்த நண்பர்கள் - வைரல் வீடியோ! 

kanimozhi Updated:
கல்யாணத்துக்கு கூப்பிட்டது தப்பா போச்சே... மாப்பிள்ளையை கதற வைத்த நண்பர்கள் - வைரல் வீடியோ! Representative Image.

இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் திருவிழா போல கொண்டாடும் நிகழ்வாக உள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் திருமண கொண்டாட்டம் என்பது 4 முதல் 5 நாட்கள் வரை நடைபெறும். மெஹந்தி, சங்கித் என கொண்டாப்படும் நிகழ்ச்சிகளில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று கொண்டாடுவார்கள்.

சமீபத்தில் திருமணம் ஒன்றில் பாத்திரங்களை இசைக்கருவிகளாக மாற்றி மாப்பிள்ளையின் நண்பர்கள் ஆட்டம் போட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எங்கு நடந்தது என தெளிவாக குறிப்பிடப்படாத வீடியோவில் ஏராளமான ஆண்கள் சேர்ந்து சமையல் பாத்திரம், ஷேர் ஆகியவற்றை தட்டிக்கொண்டே வட்டமிட்டு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

அங்கித் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ 15,500 பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் அவரைப் பின்தொடர்பவர்களிடமிருந்து கமெண்ட்களும் குவிந்து வருகிறது. 

“இவங்க எல்லாம் மோடியால் ஈர்க்கப்பட்டு இருக்காங்க போலவே” என்றும்,  ‘உங்கள எல்லாம் ஏன் கல்யாணத்துக்கு கூப்பிட்டோம் என வருத்தப்படுவார்கள்’ என்றும் கமெண்ட் செய்துள்ளனர்.  

Girls :- yha jyade instruments nhi baj rhe hai dance nhi karungi

Meanwhile Boys :- pic.twitter.com/JN3DbHiGdl

— Ankit $8 (@imoriginalankit) December 6, 2022

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்