Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிமுகவின் மீட்பர் நான் :- சசிகலா சூளூரை...

Bala August 10, 2022 & 16:53 [IST]
அதிமுகவின் மீட்பர் நான் :-  சசிகலா சூளூரை...Representative Image.

அதிமுகவை கைப்பற்றிய கையோடு இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன் என மதுரையில் சசிகலா பேட்டியளித்துள்ளார்.

அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானர். இதனையடுத்து அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த சசிகலா சின்னாளப்பட்டி வருகை தந்தார். அப்போது  செய்தியாளர்களை சந்தித்த வி.கே.சசிகலா, அதிமுகவை கைப்பற்றுவதுடன் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பேன் என்று  சூளுரைத்தார். மேலும் கூறுகையில், “அதிமுக தனிப்பட்ட நபருக்கான கட்சி அல்ல. பொறுத்திருந்து பாருங்கள். அனைவரையும் ஒன்றிணைப்பேன்” என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்