Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெண்கள் விளம்பரங்களில் நடிக்க தடை...!

Bala August 06, 2022 & 11:09 [IST]
பெண்கள் விளம்பரங்களில் நடிக்க தடை...!Representative Image.

ஈரான் நாட்டில் பெண்கள் விளம்பரத்தில் நடிக்கத் தடை  விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஐஸ்கிரீம் விளம்பரம் ஒன்றில் ஈரான் நடிகை ஹிஜாப் இல்லாமல் நடித்துள்ளது. அந்நாட்டு மத குருமார்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இஸ்லாம் மக்களின் உணர்வை புண்படுத்தும் வகையிலும்,பெண்களை அவமதிக்கும் வகையிலும் இருப்பதாகவும் கூறி  பெண்கள் விளம்பரங்களில் நடிக்கத் ஈரான் அரசு தடை விதித்தது 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்