Priyanka Hochumin February 14, 2023
பிப்ரவரி மாதம் முழுவதுமே காதலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகவும். அதில் ஒரு வாரம் முழுவதும் காதலில் வெற்றி கண்ட தம்பதிகள் தங்கள் காதலை கொண்டாடும் வாரமாக அமைந்துள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. அது முடிந்த அடுத்த நாம் பிப்ரவரி 15 ஆம் நாள் "ஹேப்பி ஸ்லாப் டே" கொண்டாடப்படுகிறது. அன்று முதல் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை காதல் தோல்வி அல்லது காதலில் ஏமாற்றத்தை சந்தித்த நபர்களுக்கான வாரமாக அமைந்துள்ளது. அந்த வகையில் நாளை பிப்ரவரி 15 ஆம் தேதி அனைவருக்கும் இனிய அறைதல் நாள்.
Priyanka Hochumin February 14, 2023
பிப்ரவரி மாதம் முழுவதும் காதலை மையமாகக் கொண்டு ஒவ்வோரு நாட்களும் கொண்டாட்டத்துடன் அமையும். அதில் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை காதலை அதிகரிக்கும் வகையில் கொண்டாடப்படும். ஆனால் அதற்கு பின்பு பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை காதல் தோல்வி அடைந்த நபர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் அமைந்திருக்கிறது. இதனை "ஆன்டி-வேலன்டைன்ஸ் வாரம்" என்று உலக மக்கள் அனைவரும் கூறுகின்றனர். இந்த வாரத்தில் எந்தெந்த நாட்கள் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Nandhinipriya Ganeshan February 14, 2023
காதலின் மாதம் என்றாலே அது பிப்ரவரி தான். ஏனென்றால் அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் காத்திருக்கும் லவ்வர்ஸ் டே 'பிப்ரவரி 14' இந்த மாதத்தில் தான் வருகிறது. இதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. ரோஸ் டேயில் தொடங்கி காதலர் தினம் வரை ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த காதல் கொண்டாட்டம் காதலர்களுக்கு ஒரு திருவிழா போலதான் இருக்கும். அந்தவகையில், இந்த காதலர் தினத்தை மேலும் சிறப்பாக்க உங்க லவ்வருக்கு இந்த வாழ்த்துக்களை அனுப்பி கொண்டாடுங்கள்.
Nandhinipriya Ganeshan February 14, 2023
பிப்ரவரி மாதம் வந்துவிட்டாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது காதலர் தினம் தான். ஜாதி, மத, இன, நிற,மொழி வேறுபாடுகளை கடந்த இந்த காதலை கொண்டாடவே இந்த காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் என்றால் நமக்கு தெரிந்தது காதல் சொல்வது, பரிசு கொடுப்பது, முத்தங்களை பரிமாறிக் கொள்வது, அன்பை வெளிப்படுத்துவது மட்டும்தான். ஆனால், இந்த காதலர் தினத்திற்கு பின்னாடி ஒரு சோக கதை உண்டு என்று உங்களுக்கு தெரியுமா? வாங்க தெரிந்துக் கொள்ளலாம்.
Nandhinipriya Ganeshan February 13, 2023
காதலின் மாதம் என்றாலே அது பிப்ரவரி தான். ஏனென்றால் அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் காத்திருக்கும் லவ்வர்ஸ் டே 'பிப்ரவரி 14' இந்த மாதத்தில் தான் வருகிறது. இதை நான் சொல்ல உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. ரோஸ் டேயில் தொடங்கி காதலர் தினம் வரை ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த காதல் கொண்டாட்டம் காதலர்களுக்கு ஒரு திருவிழா போலதான் இருக்கும். அந்தவகையில், இந்த காதலர் தினத்தை மேலும் சிறப்பாக்க உங்க லவ்வருக்கு இந்த வாழ்த்துக்களை அனுப்பி கொண்டாடுங்கள்.
Mugunthan Velumani February 13, 2023
காதல் என்றால் என்ன இரு மனங்கள் இணைவது மட்டும் தானா..?? இல்லை காதல் என்ற ஒன்று உருவாக இரு மனங்களின் ஒத்துழைப்பும் வேண்டுமா..?? இரு நபர்கள் மனதிலும் ஒரே நேரத்தில் ஒரே உணர்வு தோன்றினால் அது தான் காதலா..?? எத்தனை கேள்விகள் காதலர் தின கொண்டாட்டத்திற்கு முன்பு காதல் பற்றிய புரிதலை இந்த பதிவில் உணர்வோம்.
Mugunthan Velumani February 13, 2023
உலகத்தில் வாழும் மனிதர்கள் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கு செல்ல உதவிய உணர்ச்சிகளில் காதலுக்கு என்று தனி இடம் உண்டு. மனிதன் தனது இளமை பருவத்தில் ஆரம்பித்து முதுமை பருவம் அடைந்து வாழ்க்கையின் இறுதி நிலை வரை காதலிக்க தவறியதில்லை, காலத்திற்கு ஏற்றவாறும் வயதுக்கு ஏற்றவாறும் காதலின் தன்மை மாறுபடும். இந்த அழகிய காதலை சிறப்பு படுத்தும் வகையில் தான் காதலர் தினம் என்ற நாளை நிறுவி ஒவ்வொரு வருடமும் நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம்.
Nandhinipriya Ganeshan February 13, 2023
காதலின் மாதம் என்றாலே அது பிப்ரவரி தான். ஏனென்றால் அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் காத்திருக்கும் லவ்வர்ஸ் டே 'பிப்ரவரி 14' இந்த மாதத்தில் தான் வருகிறது. இதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. ரோஸ் டேயில் தொடங்கி காதலர் தினம் வரை ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த காதல் கொண்டாட்டம் காதலர்களுக்கு ஒரு திருவிழா போலதான் இருக்கும். அந்தவகையில், இந்த காதலர் தினத்தை மேலும் சிறப்பாக்க உங்க லவ்வருக்கு இந்த வாழ்த்துக்களை அனுப்பி கொண்டாடுங்கள்.
Mugunthan Velumani February 13, 2023
காதலர் தினம்.. இது வெறும் வார்த்தை அல்ல. நம் உணர்வு, அன்பு, மரியாதை என அனைத்தையும் வெளிப்படுத்தும் உணர்வுப் பூர்வமான வார்த்தை ஆகும். வாழ்க்கையில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஒருவரிடம் இருந்து பெற நினைப்பது என்றால் அது அன்பு மட்டுமே ஆகும். அன்பின் வெளிப்பாடே, காதலின் வெளிப்பாடு. இதில், காதலர் தினத்தில் பகிரப்படும் காதல் கவிதைகளைக் காண்போம்.
Mugunthan Velumani February 13, 2023
ஒவ்வொரு ஆண்டும் வரும் பிப்ரவரி மாதத்திற்கென காத்திருப்பவர்கள் ஏராளம். பிப்ரவரி என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது காதலர் தினமே. ஒரு நாள் என்றில்லாமல் ஒரு வாரம் முழுவதும் கொண்டாடப்படும் இந்த காதலர் வாரம் அனைவருக்குமே மிகச் சிறப்பான வாரம் ஆகும். இந்த தினத்தில் தங்களது ஆசைகளை அன்பிற்குரியவர்கள் மீது காட்டும் தருணம் தனது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சிறப்புத் தருணம் ஆகும். இத்தகைய மறக்க முடியாத தருணத்தைப் போற்றும் வகையில், காதலர்களுக்குக் கொடுக்க வேண்டிய காதல் கவிதைகள் சிலவற்றை இதில் காணலாம்.