Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மனதை கவரும் காதல் கவிதைகள்.. | Lovers Day 2023 Quotes in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மனதை கவரும் காதல் கவிதைகள்.. | Lovers Day 2023 Quotes in TamilRepresentative Image.

காதலின் மாதம் என்றாலே அது பிப்ரவரி தான். ஏனென்றால் அனைவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தவும், கொண்டாடவும் காத்திருக்கும் லவ்வர்ஸ் டே 'பிப்ரவரி 14' இந்த மாதத்தில் தான் வருகிறது. இதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. ரோஸ் டேயில் தொடங்கி காதலர் தினம் வரை ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த காதல் கொண்டாட்டம் காதலர்களுக்கு ஒரு திருவிழா போலதான் இருக்கும். அந்தவகையில், இந்த காதலர் தினத்தை மேலும் சிறப்பாக்க உங்க லவ்வருக்கு இந்த வாழ்த்துக்களை அனுப்பி கொண்டாடுங்கள்.

மனதை கவரும் காதல் கவிதைகள்.. | Lovers Day 2023 Quotes in TamilRepresentative Image

உயிர் காதல் கவிதைகள் 2023

காலம் காத்திருப்பது இல்லை.

ஆனால், நம்மை நேசிக்கும் உண்மையான

இதயம் நமக்காக நிச்சயம் காத்திருக்கும்..!
 

மனதை கவரும் காதல் கவிதைகள்.. | Lovers Day 2023 Quotes in TamilRepresentative Image

கடவுளிடம் வேண்டுதலென்று எதுவுமில்லை

வரமாக நீ கிடைத்ததற்கு நன்றி

சொல்வதை தவிர..

மனதை கவரும் காதல் கவிதைகள்.. | Lovers Day 2023 Quotes in TamilRepresentative Image

பிரிக்க முடியாத சொந்தம்..

மறக்க முடியாத பந்தம்..

தவிர்க்க முடியாத உயிர்..

அனைத்துமே உன் அன்பு மட்டுமே!

மனதை கவரும் காதல் கவிதைகள்.. | Lovers Day 2023 Quotes in TamilRepresentative Image

நமக்காக காத்திருக்கும் அன்பும்..

நம்மை காக்க வைக்கும் அன்பும்

என்றுமே உண்மையானவை..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்